Extractions/ Surgery

AFTER TOOTH EXTRACTIONS OR SURGERY

 

extn-tamil

 

முதல் 24 மணி நேரம்

  • செய்ய வேண்டியவை
    • பல் ஏடுத்த இடத்தில் பஞ்சை ஒரு மணி நேரம் கடித்து வைக்கவும்
    • பல் எடுத்த வெளிபகுதியில் ஐஸ் வைத்து ஒரூ மணி நேரம் மட்டும் ஒத்தடம் கொடுக்கவும்
    • ஆறவைத்த மெதுவான உணவை உட்கொள்ளவும்
    • மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து உட்கொள்ளவும்

தவிற்க்க வேண்டியவை

  • எச்சில் துப்பக்கூடாது
  • வாய் கொப்பளிக்க கூடாது
  • ஸட்ராவில் உறிஞ்சக் கூடாது
  • புகை பிடிக்க கூடாது
  • மது அருந்தக்கூடாது
  • கண்ணம், உதட்டை,கடித்து பார்க்ககூடாது
  • பல் எடுத்தஇடத்தில் நாக்கு,விரல் வைத்து பார்க்ககூடாது

 

24 மணி நேரம் பிறகு

  • 5 -7 நாட்களுக்கு உப்பு கலந்த மிதமான வெந்நீரில் 5 முதல்10 முறை வாய் கொப்பளிக்கவும்
  • 2-3 நாட்களுக்கு மிதமான வீக்கம்,வலி இருக்கலாம்.அதிகமான வலி, வீக்கம் இருந்தால் மருத்துவரிடம் நேரில் வந்து ஆலோசனை பெறவும்.